மருத்துவர் திரு. ராஜ்குமார், M.D(S).,அவர்களை பற்றி,
சித்த மருத்துவ நிபுணர்,குழந்தையின்மை சிறப்பு மருத்துவர், வர்மம் மற்றும் சித்தர் யோகமருத்துவர்.
பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவ கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக சித்த மருத்துவ துறையில் தன்னை அர்ப்பணித்துகொண்டு மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார்.
பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.....
வாரஇதழ்கள் மற்றும் மாத இதழ்களில் சித்த மருத்துவம் சார்ந்த பல்வேறு கட்டுரைகளை இன்றளவும் எழுதிவருகிறார்.
மருத்துவர் திரு. ராஜ்குமார் M.D(S).,அவர்களின் பாரம்பரிய மருத்துவ குறிப்புகள், சித்த மருத்துவ குறிப்புகள், பாட்டி வைத்திய குறிப்புக்கள், வீட்டு வைத்திய குறிப்புக்கள் மற்றும் பல ஆய்வு கட்டுரைகள் இந்த வலைப்பதிவில் தினம் தோறும் வரும் என்று மிகுந்த மகிழிச்சியுடன் தெரிவிட்டு கொள்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக